ஹைக்கூ

on Saturday, December 13, 2008

ப்ராய்லர் கடைக்கு சென்றதால் ஏற்பட்டப் பாதிப்பை ஹைக்கூவாக (அப்படிங்கற பேர்ல) உங்கள் பார்வைக்கு படையலிடுகிறேன்.




ஒரு உயிரின் விலை
60.ரூ
ப்ராய்லர் கடையில்!






கண்முன்னே
ஒரு
கருகலைப்பு
ஆம்லெட்!





9 comments:

- இரவீ - said...

//கண்முன்னே ஒரு
கருகலைப்பு
ஆம்லெட்!//

படம் மட்டுமல்ல - ஹைக்கூவும் அசத்தல்.
தொடருங்கள் - மிக அருமையாக உள்ளது.

SPIDEY said...

மிக்க நன்றி Ravee (இரவீ )

குடுகுடுப்பை said...

/கண்முன்னே ஒரு
கருகலைப்பு
ஆம்லெட்!//

நல்லா இருக்குன்னேன்.
பிராய்லர் முட்டை குஞ்சு பொறிக்காது, ஆம்லெட்டுக்குன்னு உருவாக்குன கூமுட்டை அது

SPIDEY said...

மக்கா தகவலுக்கு நன்றின்னேன். இத்தன நாளு அதுக் கூட தெரியாத கோட்டி பயலா இருந்திருக்கேன்

Unknown said...

In need of an electrician? Fret no more! Our technicians provide reliable and professional electricians at your convenience.
For further detail visit our locate please click here>>
exterior designer in chennai
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

aaradhana said...

https://www.youtube.com/edit?o=U&video_id=3eJaolOteks

aaradhana said...

super post
https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

aaradhana said...

super
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

Ramesh DGI said...

Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News